Nouveau chez Audible ?
Résultats de "Rajesh Kumar" dans Toutes les catégories
-
-
Irandavathu Seethai (Tamil Edition)
- De : Rajesh Kumar
- Lu par : Jayageetha
- Durée : 1 h et 34 min
- Version intégrale
-
Global
-
Performance
-
Histoire
நம் கதையின் நாயகன் பவித்ரன் ,நாயகியான ஜானகியை விரும்புகிறார்.தன் கடந்த கால கசப்பான வாழ்க்கை காரணமாக மறுத்து வந்த நாயகி ,ஆம் கடந்து வந்த பாதை (விலைமாது )என்ற கசப்பான பாதை தான் ,இதை எல்லாம் அறிந்த பவித்ரனின் உண்மையான அன்புக்கு கட்டுபட்டு,பல மாதங்களுக்கு பிறகு பவித்ரனின் காதலுக்கு சம்மதம் கூறுகிறாள்.அதனால் இருவருக்கும் திருமண ஏற்பாடு நடைபெறுகிறது,இவள் புதுவாழ்வுக்கு தயாரானாலும், நாயகியை வாழவிடாமல் ஒரு கும்பல் கடத்தி சென்று கொலை செய்ய முயற்சி நடக்கின்றன,அவர்களிடமிருந்து நாயகி தப்பிக்கிறாள?? திருமணம் நடைபெறுகிறதா?இது போன்ற பல விருவிருப்பான கதைகளத்துடன் அமைகிறது இரண்டாம் சீதை...
-
Irandavathu Seethai (Tamil Edition)
- Lu par : Jayageetha
- Durée : 1 h et 34 min
- Date de publication : 14/04/2025
- Langue : Tamoul
Impossible d'ajouter des articles
Désolé, nous ne sommes pas en mesure d'ajouter l'article car votre panier est déjà plein.Veuillez réessayer plus tardVeuillez réessayer plus tardÉchec de l’élimination de la liste d'envies.
Veuillez réessayer plus tardImpossible de suivre le podcast
Impossible de ne plus suivre le podcast
Prix : 5,55 €
-
-
-
Iruttil Veitha Kuri [A Mark in the Dark]
- De : Rajesh Kumar
- Lu par : Manimaran
- Durée : 2 h et 4 min
- Version intégrale
-
Global
-
Performance
-
Histoire
தந்தை மார்த்தாண்டம், இரு மகன்கள் யோகேஷ், புவனேஷ் மூவரும் தங்கள் ரப்பர் தோட்டத்தை விற்பதற்காக சிங்கப்பூர் வருகிறார்கள்.எதிர்பாராத விதமாக அவர்கள் கைக்கு வைரங்கள் கிடைக்கின்றன.அந்த வைரங்கள் அசலா அல்லது போலியா? அவர்களுக்கும் வைர திருடர்களுக்கும் என்ன சம்மந்தம் என்ற பாணியில் கதை மிக விறு விறுப்பாகவும் ஸ்வாரஸ்யமாகவும் நகர்கிறது.
-
Iruttil Veitha Kuri [A Mark in the Dark]
- Lu par : Manimaran
- Durée : 2 h et 4 min
- Date de publication : 05/02/2025
- Langue : Tamoul
Impossible d'ajouter des articles
Désolé, nous ne sommes pas en mesure d'ajouter l'article car votre panier est déjà plein.Veuillez réessayer plus tardVeuillez réessayer plus tardÉchec de l’élimination de la liste d'envies.
Veuillez réessayer plus tardImpossible de suivre le podcast
Impossible de ne plus suivre le podcast
Prix : 5,55 €
-
-
-
Angae...Ingae...Engae? [There...Here...Where?]
- De : Rajesh Kumar
- Lu par : Manimaran
- Durée : 2 h et 3 min
- Version intégrale
-
Global
-
Performance
-
Histoire
கதிரியக்கத்தை பயன்படுத்தி பணத்திற்காக மனிதர்களை கொன்று குவித்த அமெரிக்க விஞ்ஞானி போத்தம்ஸ், இந்தியாவில் இரண்டு பேரை கொல்லும் போது போலீஸ் அதிகாரியிடம் சிக்கினார். கேளுங்கள்அங்கே...இங்கே...எங்கே?
-
Angae...Ingae...Engae? [There...Here...Where?]
- Lu par : Manimaran
- Durée : 2 h et 3 min
- Date de publication : 05/02/2025
- Langue : Tamoul
Impossible d'ajouter des articles
Désolé, nous ne sommes pas en mesure d'ajouter l'article car votre panier est déjà plein.Veuillez réessayer plus tardVeuillez réessayer plus tardÉchec de l’élimination de la liste d'envies.
Veuillez réessayer plus tardImpossible de suivre le podcast
Impossible de ne plus suivre le podcast
Prix : 5,55 €
-
-
-
Iravu Nera Suriyagandhi [Night Time Sunflower]
- De : Rajesh Kumar
- Lu par : Manimaran
- Durée : 1 h et 20 min
- Version intégrale
-
Global
-
Performance
-
Histoire
ஒரு இளம் பெண்ணின் குற்றச்சாட்டை எதிர்கொண்ட காந்தியவாதியின் குடும்பம் பிரச்சனையில் சிக்குகிறது. முழு குடும்ப உறுப்பினர்களும் விசாரணை முறையில் மூழ்கியுள்ளனர். ஆனால் அவர்கள் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டபோது, அவர்கள் ஒரு சிக்கலில் தங்களைக் கண்டார்கள்.
-
Iravu Nera Suriyagandhi [Night Time Sunflower]
- Lu par : Manimaran
- Durée : 1 h et 20 min
- Date de publication : 05/02/2025
- Langue : Tamoul
Impossible d'ajouter des articles
Désolé, nous ne sommes pas en mesure d'ajouter l'article car votre panier est déjà plein.Veuillez réessayer plus tardVeuillez réessayer plus tardÉchec de l’élimination de la liste d'envies.
Veuillez réessayer plus tardImpossible de suivre le podcast
Impossible de ne plus suivre le podcast
Prix : 5,55 €
-
-
-
Poruththathu Pothum Vivek [It Depends, Vivek]
- De : Rajesh Kumar
- Lu par : S Amirthavalli
- Durée : 1 h et 55 min
- Version intégrale
-
Global
-
Performance
-
Histoire
பணத்திற்காக நன்றாக இருந்தவனைக் கொன்று அவன் உடல் உறுப்பைத் தேவைப்படும் ஆட்களுக்குப் பொருத்திய டாக்டர் அமரதீபனை பழிவாங்க புறப்படும் இயக்கம் அவரால் பயனடைந்த இருவரை கொன்று விட்டு டாக்டரை நெருங்கும் போது போலீஸால் தடுக்கப்படுவதைச் சொல்வது தான் "பொறுத்தது போதும் விவேக்
-
Poruththathu Pothum Vivek [It Depends, Vivek]
- Lu par : S Amirthavalli
- Durée : 1 h et 55 min
- Date de publication : 05/02/2025
- Langue : Tamoul
Impossible d'ajouter des articles
Désolé, nous ne sommes pas en mesure d'ajouter l'article car votre panier est déjà plein.Veuillez réessayer plus tardVeuillez réessayer plus tardÉchec de l’élimination de la liste d'envies.
Veuillez réessayer plus tardImpossible de suivre le podcast
Impossible de ne plus suivre le podcast
Prix : 5,55 €
-
-
-
Vaadagai Devadhai [Rented Angel]
- De : Rajesh Kumar
- Lu par : Manimaran
- Durée : 1 h et 48 min
- Version intégrale
-
Global
-
Performance
-
Histoire
குந்தவை எனும் டென்னிஸ் வீராங்கனையைச் சுற்றியே கதை நகர்கிறது. அனந்த நாராயணன், புனிதா, பாரிஜாதம், ராமன் நாயர், தங்கம்மா ஆகியோர் கவனம் ஈர்க்கிறார்கள். ஒரே மகளின் மீது தீராத அன்புகொண்ட பெற்றோர் சந்திக்கும் சிக்கல்களை கண்முன்னே காட்சிப்படுத்தியிருக்கிறார் படைப்பாளி. இதுதான் உண்மையாக இருக்குமோ என்று நாம் நம்பும்போது அங்கேயொரு திருப்பம். யார் நல்லவர் யார் தீயவர் என்பதை உறுதிசெய்யவே முடியாதபடி கதை நகருகிறது. பல எதிர்பாரா திருப்பங்களுடன் அமைந்த கதை வாடகை தேவதை
-
Vaadagai Devadhai [Rented Angel]
- Lu par : Manimaran
- Durée : 1 h et 48 min
- Date de publication : 05/02/2025
- Langue : Tamoul
Impossible d'ajouter des articles
Désolé, nous ne sommes pas en mesure d'ajouter l'article car votre panier est déjà plein.Veuillez réessayer plus tardVeuillez réessayer plus tardÉchec de l’élimination de la liste d'envies.
Veuillez réessayer plus tardImpossible de suivre le podcast
Impossible de ne plus suivre le podcast
Prix : 5,55 €
-
-
-
Onru Irandu Irandhuvidu [One Two Die]
- De : Rajesh Kumar
- Lu par : Vino Joyson
- Durée : 1 h et 48 min
- Version intégrale
-
Global
-
Performance
-
Histoire
நடிகை கீதாம்பரி, டைரக்டர் ஹரிஹரேஷ் இருவரையும் கொலை செய்தது யார்? இந்த வழக்கை க்ரைம் பிராஞ்சிலிருந்து விவேக் மற்றும் இன்ஸ்பெக்டர் கோகுல்நாத் எவ்வாறு கண்டுபிடிக்கிறார்கள்? மிக விறு விறுப்பாகவும், ஸ்வாரஸ்யமாகவும் கதை நகர்கிறது.
-
Onru Irandu Irandhuvidu [One Two Die]
- Lu par : Vino Joyson
- Durée : 1 h et 48 min
- Date de publication : 05/02/2025
- Langue : Tamoul
Impossible d'ajouter des articles
Désolé, nous ne sommes pas en mesure d'ajouter l'article car votre panier est déjà plein.Veuillez réessayer plus tardVeuillez réessayer plus tardÉchec de l’élimination de la liste d'envies.
Veuillez réessayer plus tardImpossible de suivre le podcast
Impossible de ne plus suivre le podcast
Prix : 5,55 €
-
-
-
Oodha Nira Theevu [Purple Island]
- De : Rajesh Kumar
- Lu par : Sudharsan Lingam
- Durée : 1 h et 48 min
- Version intégrale
-
Global
-
Performance
-
Histoire
எய்ட்ஸ் நோய்க்கு மருந்து இருப்பதாக சொல்லி நந்தா என்ற பெண், செல்வபாண்டியன் என்கிற ஐ ஏ எஸ் அதிகாரியை சந்திக்கிறாள். இதை தெரிந்து கொண்ட அவரது மகன் மணிகுமார் அந்த மருந்தை கைப்பற்ற திட்டமிடுகிறான். விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஊதா நிற தீவில் மருந்து கைப்பற்ற பட்டதா ? இல்லையா ? கேளுங்கள் !
-
Oodha Nira Theevu [Purple Island]
- Lu par : Sudharsan Lingam
- Durée : 1 h et 48 min
- Date de publication : 05/02/2025
- Langue : Tamoul
Impossible d'ajouter des articles
Désolé, nous ne sommes pas en mesure d'ajouter l'article car votre panier est déjà plein.Veuillez réessayer plus tardVeuillez réessayer plus tardÉchec de l’élimination de la liste d'envies.
Veuillez réessayer plus tardImpossible de suivre le podcast
Impossible de ne plus suivre le podcast
Prix : 5,55 €
-
-
-
August Aiynthu Athikalai [August Five Dawn]
- De : Rajesh Kumar
- Lu par : Vishnu Priya
- Durée : 1 h et 44 min
- Version intégrale
-
Global
-
Performance
-
Histoire
ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் வழக்கில் தீர்ப்பு கூறுவதற்கு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பட்டாச்சாரி ஊழல் ஒழிப்பு கமிஷன் தலைவராக நியமிக்க படுகிறார். அவரை ஒரு கூட்டம் திட்டம் தீட்டி கொலை செய்து விடுகிறார்கள். கொலையாளி யார் என்று க்ரைம் ப்ராஆஞ்சிலிருந்து விவேக் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் இருவரும் கண்டுபிடித்தார்களா? இல்லையா?
-
August Aiynthu Athikalai [August Five Dawn]
- Lu par : Vishnu Priya
- Durée : 1 h et 44 min
- Date de publication : 05/02/2025
- Langue : Tamoul
Impossible d'ajouter des articles
Désolé, nous ne sommes pas en mesure d'ajouter l'article car votre panier est déjà plein.Veuillez réessayer plus tardVeuillez réessayer plus tardÉchec de l’élimination de la liste d'envies.
Veuillez réessayer plus tardImpossible de suivre le podcast
Impossible de ne plus suivre le podcast
Prix : 5,55 €
-
-
-
Aiyndhu Gram Aabaththu [Five Grams of Danger]
- De : Rajesh Kumar
- Lu par : Raaghav Ranganathan
- Durée : 1 h et 39 min
- Version intégrale
-
Global
-
Performance
-
Histoire
ஹாரிணி அமெரிக்கா சென்றதன் காரணம் என்ன? பாதுகாப்பு அமைச்சரின் செயலாளர் பிரியநிரஞ்சன் இறந்தாரா உயிருடன் உள்ளாரா? ஹாரிணி ஐந்து கிராம் ஆபத்தை கண்டுபிடித்தாளா இல்லையா? கேளுங்கள்!!!
-
Aiyndhu Gram Aabaththu [Five Grams of Danger]
- Lu par : Raaghav Ranganathan
- Durée : 1 h et 39 min
- Date de publication : 05/02/2025
- Langue : Tamoul
Impossible d'ajouter des articles
Désolé, nous ne sommes pas en mesure d'ajouter l'article car votre panier est déjà plein.Veuillez réessayer plus tardVeuillez réessayer plus tardÉchec de l’élimination de la liste d'envies.
Veuillez réessayer plus tardImpossible de suivre le podcast
Impossible de ne plus suivre le podcast
Prix : 5,55 €
-
-
-
Aetho Nadakirathu [Something Is Happening]
- De : Rajesh Kumar
- Lu par : Deepika Arun
- Durée : 1 h et 37 min
- Version intégrale
-
Global
-
Performance
-
Histoire
பிரபல மனநல மருத்துவர் அமிர்தவர்ஷினி, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருகிறார், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் எதிர்பாரத விதமாக நிகழ்ச்சி அரங்கில் கொல்லபடுகிறார்..போலீஸ் வரவழைக்க ப்படுகிறார்கள் ,போலீஸின் யூகம் படி அரங்கில் உள்ள ஒருவரால் தான் கொலை நடந்திருக்கிறது,அது யார் ? எதற்காக என்ற ஆவலா? அதற்கு கேளுங்கள்
-
Aetho Nadakirathu [Something Is Happening]
- Lu par : Deepika Arun
- Durée : 1 h et 37 min
- Date de publication : 05/02/2025
- Langue : Tamoul
Impossible d'ajouter des articles
Désolé, nous ne sommes pas en mesure d'ajouter l'article car votre panier est déjà plein.Veuillez réessayer plus tardVeuillez réessayer plus tardÉchec de l’élimination de la liste d'envies.
Veuillez réessayer plus tardImpossible de suivre le podcast
Impossible de ne plus suivre le podcast
Prix : 5,55 €
-
-
-
Yuttha Saththam [Sound of War]
- De : Rajesh Kumar
- Lu par : Raaghav Ranganathan
- Durée : 2 h
- Version intégrale
-
Global
-
Performance
-
Histoire
போலீஸ் ஸ்டேஷன் எதிரே புகார் கொடுக்க வரும் ஒரு பெண் வெட்டிக் கொல்லப்படுகிறாள். குடித்து விட்டு வண்டி ஒட்டி வந்ததாக கருதப்பட்டு போலீஸ் ஸ்டேஷன் இழுத்து வரப்படும் தனியார் துப்பறியும் நிறுவனத்தில் வேலை செய்யும் நகுலன் இந்த கொலையைத் துப்பு துலக்க இன்ஸ்பெக்டர் சுபாஷுக்கு உதவுகிறான். விசாரணையில் ஒரு வித போதையை தரும் "யுத்த சத்தம்" என்ற இசை பற்றி அறிகிறார்கள்.
-
Yuttha Saththam [Sound of War]
- Lu par : Raaghav Ranganathan
- Durée : 2 h
- Date de publication : 05/02/2025
- Langue : Tamoul
Impossible d'ajouter des articles
Désolé, nous ne sommes pas en mesure d'ajouter l'article car votre panier est déjà plein.Veuillez réessayer plus tardVeuillez réessayer plus tardÉchec de l’élimination de la liste d'envies.
Veuillez réessayer plus tardImpossible de suivre le podcast
Impossible de ne plus suivre le podcast
Prix : 5,55 €
-
-
-
Jeiyppathu Nijam [Winning Is Real]
- De : Rajesh Kumar
- Lu par : Kavitha Rakesh
- Durée : 1 h et 44 min
- Version intégrale
-
Global
-
Performance
-
Histoire
இலட்சியா -95 அதி நவீன ரக விமானத்தை பற்றிய சில இரகசிய குறிப்புகள் வெளிநாட்டவர்களுக்கு விற்க படுவதாக இரகசிய தகவல் டெல்லியில் உள்ள நேஷனல் செக்யூரிட்டி ஃபோர்ஸிடமிருந்து தகவல், சென்னையில் உள்ள விவேக்கிற்கு வர உடனே டெல்லிக்கு விரைகிறான்.
-
Jeiyppathu Nijam [Winning Is Real]
- Lu par : Kavitha Rakesh
- Durée : 1 h et 44 min
- Date de publication : 03/02/2025
- Langue : Tamoul
Impossible d'ajouter des articles
Désolé, nous ne sommes pas en mesure d'ajouter l'article car votre panier est déjà plein.Veuillez réessayer plus tardVeuillez réessayer plus tardÉchec de l’élimination de la liste d'envies.
Veuillez réessayer plus tardImpossible de suivre le podcast
Impossible de ne plus suivre le podcast
Prix : 5,55 €
-
-
-
Nalliravu Vaanavil [Night Rainbow]
- De : Rajesh Kumar
- Lu par : Ranjitha Ravindran
- Durée : 4 h et 12 min
- Version intégrale
-
Global
-
Performance
-
Histoire
சாஃப்ட்வேர் தொழில் நுட்பத்தில் ஒரு பயோட்ரூத் கண்டுபிடிக்கப்படுகிறது. அந்த உன்னதமான உண்மை, தீய சக்திகளின் கைகளுக்கு போய்விடக்கூடாதே என்பதற்காக டெல்லியில் சில சம்பவங்களும், மயிலாப்பூரில் ஒரு சாதாரண நடுத்தரக்குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களும் விபரீதம் நிறைந்தவையாக உள்ளன. நள்ளிரவு வானவில் தோன்றுவது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று என்று எல்லோர்க்கும் தெரியும். ஆனால் இந்த நாவல் சாத்தியம் என்கிறது.
-
Nalliravu Vaanavil [Night Rainbow]
- Lu par : Ranjitha Ravindran
- Durée : 4 h et 12 min
- Date de publication : 23/01/2025
- Langue : Tamoul
Impossible d'ajouter des articles
Désolé, nous ne sommes pas en mesure d'ajouter l'article car votre panier est déjà plein.Veuillez réessayer plus tardVeuillez réessayer plus tardÉchec de l’élimination de la liste d'envies.
Veuillez réessayer plus tardImpossible de suivre le podcast
Impossible de ne plus suivre le podcast
Prix : 5,55 €
-
-
-
Sivappaai Sila Pulligal [Some Red Dots]
- De : Rajesh Kumar
- Lu par : H. Shankaranarayanan
- Durée : 1 h et 31 min
- Version intégrale
-
Global
-
Performance
-
Histoire
ஒரு அன்பான கணவன், அழகான மனைவி, பூத்த மலர்களைப் போல் ஏழு வயதிலும், ஐந்து வயதிலும் இரண்டு பெண் குழந்தைகள். கணவன் ஒரு ப்ரொப்ஷனல் கில்லராகவும் இருந்து கொண்டு ஒரு அலுவலகத்தில் நல்ல வேலையையும் பார்த்துக் கொண்டிருந்தால் அந்த குடும்பத்தின் நிலைமை என்னவாகும் என்று சொல்கிறது இந்த சிவப்பாய் சில புள்ளிகள்.
-
Sivappaai Sila Pulligal [Some Red Dots]
- Lu par : H. Shankaranarayanan
- Durée : 1 h et 31 min
- Date de publication : 23/01/2025
- Langue : Tamoul
Impossible d'ajouter des articles
Désolé, nous ne sommes pas en mesure d'ajouter l'article car votre panier est déjà plein.Veuillez réessayer plus tardVeuillez réessayer plus tardÉchec de l’élimination de la liste d'envies.
Veuillez réessayer plus tardImpossible de suivre le podcast
Impossible de ne plus suivre le podcast
Prix : 5,55 €
-
-
-
Kodu Thaandadhe [Don't Cross the Line]
- De : Rajesh Kumar
- Lu par : Kannan Ruthrapathy
- Durée : 1 h et 34 min
- Version intégrale
-
Global
-
Performance
-
Histoire
எந்த ஒரு அநியாயத்திற்கும், அக்கிரமத்திற்கும் எல்லை உண்டு. இந்த சமுதாயத்தில் நடக்கும் சில அநீதிகளை நாம் கண்டும் காணாமலும் கடந்து போய்க்கொண்டு இருக்கிறோம். நம்மில் 90% பேர் அப்படித்தான் இருக்கிறார்கள். வெகு அரிதாக உள்ள 10% பேர் மட்டுமே துணிச்சலோடு முன்வந்து குரல் கொடுக்கிறார்கள். அந்த 10% பேரில் உள்ள ஒரு நான்கு பேரின் கதைதான் இந்த கோடு தாண்டாதே.
-
Kodu Thaandadhe [Don't Cross the Line]
- Lu par : Kannan Ruthrapathy
- Durée : 1 h et 34 min
- Date de publication : 23/01/2025
- Langue : Tamoul
Impossible d'ajouter des articles
Désolé, nous ne sommes pas en mesure d'ajouter l'article car votre panier est déjà plein.Veuillez réessayer plus tardVeuillez réessayer plus tardÉchec de l’élimination de la liste d'envies.
Veuillez réessayer plus tardImpossible de suivre le podcast
Impossible de ne plus suivre le podcast
Prix : 5,55 €
-
-
-
Kolai Thodarbukku Appaal [Beyond the Murder Series]
- De : Rajesh Kumar
- Lu par : Kannan Ruthrapathy
- Durée : 1 h et 32 min
- Version intégrale
-
Global
-
Performance
-
Histoire
"செல்வம் கொழிக்கும் துபாயில் தமிழர்கள் நிறைய பேர் பல்வேறு பணிகளில் இருக்கிறார்கள். இந்த நாவலின் நாயகனும் துபாயில் ஓர் அறையில் தங்கி வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறான். அது எது மாதிரியான வேலை என்பதும் அந்த வேலையின் காரணமாய் அவன் சந்திக்கும் பிரச்சினைகளுமே நாவலின் சுவாரஸ்யமான விஷயங்களாய் இருக்கின்றன. துபாய் போலீஸின் கெட்டிக்காரத்தனங்கள் இந்த நாவலில் கூடுதல் கவனத்தோடு சொல்லப்பட்டு இருப்பது கொலை தொடர்புக்கு அப்பால் நாவலுக்கு ஒரு ப்ளஸ் பாயிண்ட்."
-
Kolai Thodarbukku Appaal [Beyond the Murder Series]
- Lu par : Kannan Ruthrapathy
- Durée : 1 h et 32 min
- Date de publication : 23/01/2025
- Langue : Tamoul
Impossible d'ajouter des articles
Désolé, nous ne sommes pas en mesure d'ajouter l'article car votre panier est déjà plein.Veuillez réessayer plus tardVeuillez réessayer plus tardÉchec de l’élimination de la liste d'envies.
Veuillez réessayer plus tardImpossible de suivre le podcast
Impossible de ne plus suivre le podcast
Prix : 5,55 €
-
-
-
Adhirum Udhiram [Vibrating Rain]
- De : Rajesh Kumar
- Lu par : J Mathiyazagan
- Durée : 1 h et 39 min
- Version intégrale
-
Global
-
Performance
-
Histoire
மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா என்று பெண்மை பலரால் போற்றப்பட்டுக்கொண்டு இருந்தாலும் ஒரு சிலரால் அந்தப் பெண்மை
-
Adhirum Udhiram [Vibrating Rain]
- Lu par : J Mathiyazagan
- Durée : 1 h et 39 min
- Date de publication : 23/01/2025
- Langue : Tamoul
Impossible d'ajouter des articles
Désolé, nous ne sommes pas en mesure d'ajouter l'article car votre panier est déjà plein.Veuillez réessayer plus tardVeuillez réessayer plus tardÉchec de l’élimination de la liste d'envies.
Veuillez réessayer plus tardImpossible de suivre le podcast
Impossible de ne plus suivre le podcast
Prix : 5,55 €
-
-
-
Vivekum 41 Nimishangalum [For 15 Minutes of Wisdom]
- De : Rajesh Kumar
- Lu par : H. Shankaranarayanan
- Durée : 1 h et 32 min
- Version intégrale
-
Global
-
Performance
-
Histoire
காவல்துறை அதிகாரிகளும், நீதியரசர்களும் நியாயத்திற்கு புறம்பாக நடக்க மிரட்டப்படுகிறார்கள். மரண தண்டனை விதிக்கப்படும் நிலையில் உள்ள ஒரு கொடூரமான குற்றவாளியை விடுதலை செய்யும்படியும், அப்படி செய்யப்படாவிட்டால் அந்த நீதிபதி உயிரிழக்க நேரிடும் என்றும் ஒர் உயர் போலீஸ் அதிகாரியே சொல்ல வேண்டிய நிலைமை. அரசு அதிகாரிகள் இப்படிப்பட்ட ஒர் ஆபத்தான சூழலில் இருக்கும் போது க்ரைம் ப்ராஞ்சை சேர்ந்த அதிகாரி விவேக் 41 நிமிஷத்தில் ஓர் அதிரடி திட்டம் போட்டு மிரட்டல் பேர்வழிகள் யார் என்பதை தனக்கே உரிய சாதுர்யமான முறையில் கண்டு பிடித்து பெரிய அதிகாரிகளின் பாராட்டைப் பெறுகிறார்.
-
Vivekum 41 Nimishangalum [For 15 Minutes of Wisdom]
- Lu par : H. Shankaranarayanan
- Durée : 1 h et 32 min
- Date de publication : 23/01/2025
- Langue : Tamoul
Impossible d'ajouter des articles
Désolé, nous ne sommes pas en mesure d'ajouter l'article car votre panier est déjà plein.Veuillez réessayer plus tardVeuillez réessayer plus tardÉchec de l’élimination de la liste d'envies.
Veuillez réessayer plus tardImpossible de suivre le podcast
Impossible de ne plus suivre le podcast
Prix : 5,55 €
-
-
-
Sivappu Iravu [Red Night]
- De : Rajesh Kumar
- Lu par : Kirtana Ragade
- Durée : 1 h et 34 min
- Version intégrale
-
Global
-
Performance
-
Histoire
ஆக்டிங் ட்ரைவராக டாக்ஸி ஓட்டும் முத்துக்குமார் ஒரு பயணியை ஏற்றிக்கொண்டு போகும்போது நிகழும் ஒரு குற்ற நிகழ்வில் மாட்டிக்கொள்கிறான். மறுநாள் காலை பொழுது விடிவதற்குள் முத்துக்குமார் அந்த சிவப்பு இரவிலிருந்து எப்படி தப்பித்தான்? கேளுங்கள்.